வெள்ளி, 12 நவம்பர், 2010

நிகழ்வு

என் மகளுக்கு
குழாயடியில் சண்டையில்லாமல்
தண்ணீர் பிடிக்க
கற்றுகொடுக்கிறேன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக