வெள்ளி, 12 நவம்பர், 2010

தேடுகிறேன்

சரியானவற்றை தேடுகிறேன்
குறை சொல்கிறேன் என்கிறார்கள்
இறையை தேடினேன்
என்னுள் குறையாய் நானே!..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக